TNPSC Weather and climate Geography Study Materials
வானிலை மற்றும் காலநிலை – கோடைகாலம் & குளிர்காலம் , மழைக்காலம் கோடைக்கால, மழை குளிர்கால மழை , புயல் மற்றும் எதிர்புயல் , பாலை வனத் தாவரங்கள் , பாறைகள் , பெரிய ஆறுகள் , பெருங்கடல் நிரோட்டங்கள் , மலைகளின் வகைகள் , முக்கியமான கப்பல் நீர்வழிப் போக்குவரத்து கால்வாய்கள் , உப்புத் தன்மை,பருவநிலை,பசுமை ஆற்றல்
வானிலை (Weather)
- வானிலை என்பது ஓர் இடத்தில் நிலவும் ஒரு நாளைய அல்லது குறுகிய கால வெப்பநிலை, அழுத்தம், காற்று, மேகமூட்டம், மழைப்பொழிவு, ஆகியவற்றைக் குறிக்கின்றது.
காலநிலை (Climate)
- தோராயமாக 30 வருடங்களுக்கு மேல் உள்ள காலநிலைகளின் தொகுப்பு காலநிலை எனப்படும் (அல்லது) வானிலை வருடத்தில் மாறி மாறி பல்வேறு காலநிலைகளாக வரும்.
- வடஅரைக்கோளத்தில் மார்ச் முதல் செப்டம்பர் வரை கோடைகாலமாகவும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை குளிர் காலமாகவும் இருக்கும்
- காலநிலைக் கூறுகளின் அடிப்படையில் இந்தியாவின் காலநிலையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- கோடை காலம் – MAM-J-JAS
- குளிர் காலம் – ONDJF
- ழைக்காலம் – (a) கோடை கால மழை (b) குளிர்கால மழை
Weather & Climate – Summer & Winter, Rainy Summer, Rainy Winter Rain, Storm and Forecast, Desert Forests, Rocks, Large Rivers, Ocean Streams, Types of Mountains, Important Shipping Waterways, Salt
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |