TNPSC Soil Minerals and Natural Resources Geography Study Materials
மண் வளம், கனிம வளம் மற்றும் இயற்கை வளங்கள் – புதுப்பிக்கத்தக்க வளங்கள் , மண் வளம் – வண்டல் மண் , கரிசல் மண் , செம்மண் , சரளை மண் , மலை மண் , வறண்ட பாலைவன மண் , புதுப்பிக்க இயலாத வளங்கள் , கனிம வளங்கள் , உலோகக் கனிமங்கள் , உலோகமல்லாத கனிமங்கள் , சில முக்கிய கனிமங்கள் , எரிசக்தி வளங்கள்
இயற்கை வளங்கள்
- அன்றாட வாழ்வின் தேவைகளை நிறைவு செய்ய இயற்கையிலிருந்து பெறப்படும் அனைத்து பொருட்களும் இயற்கை வளங்கள் எனப்படும்
எடுத்துக்காட்டு:
- நிலம், காற்று, நீர், சூரிய ஒளி, மண், கனிமங்கள் ,நிலக்கரி, கச்சா எண்ணெய், தாவரங்கள் ,விலங்குகள்
இயற்கை வளங்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்
- புதுப்பிக்கத்தக்க வளங்கள்
- புதுப்பிக்க இயலாத வளங்கள்
மண் வளம்
- மண் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளமாகும் மண்ணில் அடங்கியுள்ள பொருட்கள்
- மட்கிய தாவரங்கள்
- விலங்கின பொருட்கள்
- சிலிக்கா, களிமண், சுண்ணாம்பு போன்ற கனிமங்கள்
- இலை மட்கு எனப்படும் உயிர்ச்சத்து பொருட்கள்
- மண்ணில் அதிகமாக இருக்க வேண்டிய சத்துப் பொருட்கள் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பேட் ஆகும்
மண்ணில் மிக நுண்ணிய அளவில் இருக்க வேண்டிய சத்துப் பொருட்கள் கந்தகம் ,குளோரின், செம்பு, மாங்கனிஸ், மாலிப்டினம் இரும்பு, துத்தநாகம் ஆகும்
இந்தியாவில் உள்ள மண்ணை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்
- வண்டல் மண்
- கரிசல் மண்
- செம்மண்
- சரளை மண்
- மலை மண்
- வறண்ட பாலைவன மண்
Soil, Mineral and Natural Resources – Renewable Resources, Soil Resources – Sedimentary Soil, Black Soil, Sheep, Gravel Soil, Mountain Soil, Dry Desert Soil, Non-renewable Resources, Mineral Resources, Metal Minerals, Non-Metallic Minerals, Some Important Minerals, Energy Resources
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |