TNPSC Population Density And Distribution Geography Study Materials
சமூகப் புவியியல் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – மனிதவள மேம்பாடு (Human Development) – மனித வளம் , மனிதவள மேம்பாடு , மக்கள் தொகை , கல்வி அறிவு
மனித வளம் (human resources)
- மனிதர்களை நிறுவனங்கள் எவ்வாறு முகாமைத்துவப் படுத்துகின்றார்கள் என்பதை குறிக்கின்றது. இத் துறையானது பாரம்பரிய அதிகார ரீதியான செயற்பாட்டிலிருந்து தளத்தகைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இம் மாற்றமானது திறமை வாய்ந்த ஊக்கமுள்ள மக்களுக்கும் நிறுவனங்களின் வெற்றிக்கும் இடையிலான உறவு முறையை அறிந்து கொள்ள மிகவும் உதவுகின்றது. இத் துறையானது நிறுவனங்களின் உளவியலையும் அமைப்பு சார்ந்த கொள்கைகளையும் வளர்த்துள்ளது. மனித வளமானது உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு வகையான மேல் விளக்கத்தை கொண்டுள்ளது.
மக்கள் தொகை
- இன்றைய கணிப்பின்படி ஒவ்வொரு 29 வருடமும் நமது மக்கள் தொகை இரட்டிப்பாகி மற்றொரு இந்தியாவை உற்பத்தி செய்கிறது.
மனித வள மேம்பாடு
- மனித வள மேம்பாட்டின் நோக்கமானது மனிதவளத்தின் முழுமையை வளர்ப்பதற்காக அறிவூத்துவன் ஊடகவூம் கல்வி, பயிற்சி சுகாதாரம் அனைத்து மட்டங்களில் ஊடாக வேலை வாய்ப்பு போன்றவற்றின் இணைந்த கொள்கைகளினால் பெறப்படுகின்றது.
Population Density and Distribution – Human Development – Human Resources, Human Resources, Population, Educational Knowledge
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |