TNPSC Lokpal and Lok Ayukta | Constitution Study Materials
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா
- லோக்பால் என்பதற்கு மக்கள் காவலன் என்று பொருள்.
- லோக்பால் என்ற வார்த்தையை முதலில் கூறியவர் எல்.எம்.சிங்வி இவர் ஒரு சட்ட வல்லுநர் ஆவர்.
- லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற முக்கிய காரணமாக இருந்தவர் அன்னா ஹசாரே ஆவர்.
- இது ஊழலுக்கு எதிரான சட்ட அமைப்பு.
- மத்தியில் லோக்பால் எனவும் மாநிலத்தில் லோக் ஆயுக்தா எனவும் செயல்படும்.
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா டிசம்பர் 18, 2013ல் நிறைவேற்றப்பட்டது.
- ஜனவரி 16, 2014ல் அமலுக்கு வந்தது.
- லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும் 8 உறுப்பினரும் இருப்பார்கள்.
- லோக்பால் அதிகார வரம்பிற்குள் பிரதமர் கொண்டு வரப்பப்பட்டுள்ளார்.
- அனைத்து அரசு மற்றும் பொது ஊழியர்களும் இந்த சட்ட வரம்பில் வருவர்.
- லோக்பால் சட்ட விதி 63ன்படி, சட்டம் அமலுக்கு வந்த 365 நாளுக்குள் மாநில சட்டசபையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை கட்டாயம் அமைக்க வேண்டும்.
- முதல் மாநிலமாக ஒடிசா லோக் ஆயுக்தாவை சட்ட சபையில் சட்டமாக இயற்றியது.
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |