TNPSC Indian Social Culture And Characteristics of Indian Culture History Study Materials
இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும் இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் – இந்தியப் பண்பாடு , இந்தியப் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள் , வாழ்க்கை நெறிகள் , குடும்பம் , சடங்குகளும் நம்பிக்கைகளும் , சாதியப் பாகுபாடு , பிணி தீர்த்தல் , சமயம் போற்றல் , தமிழர் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள் , தமிழர் பண்பாட்டில் பிற பண்பாட்டு நுழைவுகள்
இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும் இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்
- காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் வாழும் இந்திய மக்கள் பல்வேறு மொழியினர்; பல்வேறு மதத்தினர்; பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்டவர். எனினும் அவர்களின் பண்பாட்டில் ஒரு பொதுமை இருந்தது; இருக்கிறது. கணவன் மனைவி என்ற பிணைப்பும், பிள்ளைகளைக் பேணிக் காக்கும் குடும்ப உறவும், திருமணத்தை முறிக்க முடியாத விதியின் விளைவாகக் காணும் கருத்தும், பிறவிகளில் நம்பிக்கையும், அறம் தழுவிய வாழ்க்கைப் போக்கும் இப்பண்பாட்டின் அச்சாணிகள். இந்தப் பண்பாடு பல சிறப்புக் கூறுகளைக் கொண்டது.
இந்தியப் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள்
- வேற்றுமைகளுக்கிடையில் ஓர் ஒற்றுமை என்ற நிலையில் பல மொழிகளும், பல இனங்களும், பல மதங்களும், பல வாழ்க்கைப் போக்குகளும் நிறைந்த இந்தியா ஒரு பொதுப் பண்பாட்டைக் கொண்டிருந்தது.
- இந்தியப் பண்பாட்டின் கூறுகளை இன, மத, மொழி, கால, இட வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பொதுவான நம்பிக்கைகள், பொதுப்படையான வாழ்க்கை நெறிகள் என்ற இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். வாழ்க்கை நெறிகளுக்கு உட்பட்ட கூறுகளை நம் வசதிக்காகச் சிறு உட்கூறுகளாகக் கொள்ளலாம்.
Indian Social Culture And Characteristics of Indian Culture – Indian culture, special characteristics of Indian culture, lifestyles, family, rituals and beliefs, caste discrimination, disposition, religion, specialties of Tamil culture, other cultural entries in Tamil culture
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |