TNPSC Indian Economic Organization And Employment | Economy Study Materials
இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் – வறுமையும் வேலையின்மையும் – வறுமையும் – – வேலையின்மையும் – வறுமை ஒழிப்புத் திட்டங்கள் – வேலையின்மை – வேலையின்மையின் வகைகள் – இந்தியாவில் – வேலையின்மைக்கான காரணங்கள் – வறுமை குறிப்பு – வறுமையின் வகைகள்
வறுமையும் வேலையின்மையும்
வறுமை:
- வறுமை என்பது ஒருவர் தனக்கு தேவைப்படும் அளவு அல்லது சமூகத்தால் தேவை என கருதப்படும் அளவு பணமோ அல்லது வேறு பொருள் உடைமைகளோ இல்லாதிருக்கும் ஒரு நிலையாகும்.
- சமூகத்தின் ஒரு பிரிவினர் தங்களின் அடிப்படை ஆதாரங்களை அல்லது வாழ்க்கையின் மிக குறைந்த பட்ச தேவைகளைக் கூட நிறைவு செய்யவியலாத ஒரு சமூக நிலை வறுமை எனலாம்.
வேலையின்மை
- 15முதல்60 வயது வரை உள்ள நபர்கள் உடல்திறனுடன் வேலை செய்யும் தகுதியும் விருப்பமும் இருந்தது.
- தற்போது நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில் வேலை கிடைக்காமல் இருந்தால் அது வேலையின்மை எனப்படும்.
Indian Economic System and Employment – Poverty and Unemployment – Poverty – Unemployment – Poverty Alleviation Schemes – Unemployment – Types of Unemployment – In India – Causes of Unemployment – Poverty Note – Types of Poverty
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |