TNPSC Environmental Pollution | Geography Study Materials

சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் – சுற்றுச்சூழல் மாசடைதல் – காற்று மாசடைதல் , நீர் மாசடைதல் , நிலம் மாசடைதல் , ஒளியினால் ஏற்படும் மாசு , உயிரி-மருத்துவ கழிவுகளால் ஏற்படும் மாசுக்கள் , மின்னியல் கழிவுகளால் ஏற்படும் மாசுக்கள் , சுரங்கம் தோண்டுவதால் ஏற்படும் மாசுக்கள் , மாசுக் காற்றினால் ஏற்படும் விளைவுகள் , மழைநீர் மாசுக்கள் , காரணங்களும் தடுப்பு முறைகளும்
 
 
சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
  • அதிவேகமான மக்கள் தொகை வளர்ச்சி, தொழில்மயமாதல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது
  • சுற்றுச்சூழலில் அழிவு, மாசடைதல், காலநிலை மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன
சுற்றுச்சூழல் மாசடைதல்
  • மாசடைதல் வேதியல் பொருட்களோ அல்லது ஒலி, வெப்பம் மற்றும் ஒளி ஆற்றல் மூலமாகவோ ஏற்படலாம்
  1. காற்று மாசடைதல்
  2. நீர் மாசடைதல்
  3. நிலம் மாசடைதல்
  4. ஒளியினால் ஏற்படும் மாசு
  5. உயிரி-மருத்துவ கழிவுகளால் ஏற்படும் மாசுக்கள்
  6. மின்னியல் கழிவுகளால் ஏற்படும் மாசுக்கள்
  7. சுரங்கம் தோண்டுவதால் ஏற்படும் மாசுக்கள்
காற்று மாசடைதல்
  • ஒவ்வொரு நாளும் மனிதன் சராசரியாக 2,200 முறை சுவாசிக்கிறான்
  • ஒரு நாள் 16 கிலோ கிராம் காற்றை உள்ளிழுக்கிறான்
  • காற்றிலுள்ள மாசுக்கள் இயற்கையாலும், மனிதர்களாலும் உருவாக்கப்படுகின்றன
  • எரிமலை வெடிப்பு, காற்றரிப்பு,மகரந்தம் பரவல், உயிரிகளின் கூட்டுப்பொருள்கள் ஆவியாதலால் உண்டாகும் வாயு மற்றும் அணுக்கதிர்வீச்சு போன்றவைகளால் காற்று மாசுபடுகிறது
  • வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன், அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கார்பன் புகை, தொழிலகங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் இவை அனைத்தும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காற்று மாசுக்கள் ஆகும்
  • காற்று மாசடைதலுக்கு 70% வாகனங்கள் வெளியேற்றும் புகையே காரணம்
  • நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் நிலையங்களிலிருந்து கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது
  • மோட்டார் வாகனங்களில் இருந்து நைட்ரஜன் ஆக்சைடு வெளியாகிறது
  • கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு கார்பன் மோனாக்சைடு மற்றும் அங்கக வேதியல் பொருட்கள் வளிமண்டலத்தில் நுழைகின்றன
  • உலகில் நிகழ்ந்த தொழிலக பேரழிவில், 1984 -ம் ஆண்டு டிசம்பர் போபால் வாயுக் கசிவு மிக மோசமானது. இதில் 8000 மக்கள் உயிரிழந்தனர்
  • காற்றில் உள்ள மாசுக்கள் ரத்தக் குழாய், மூச்சுக் குழல் மூலம் உள்ளே நுழைந்து மனிதர்களுக்கு சுவாச கோளாறு, நுரையீரல் நோய், ஒவ்வாமை ,இதய நோய் போன்றவற்றிற்கு காரணமாகிறது

PDF Download

Environmental Pollution: Causes and Prevention – Environmental Pollution – Air Pollution, Water Pollution, Land Pollution, Light Pollution, Bio-Medical Pollutants, Electronic Waste Pollution, Subway Causes, Pollutants and Pollutants Frequency Also

Join Course

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button