TNPSC Early Uprising Against British Rule | Indian National Movement Study Materials
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – ஆங்கில ஆட்சிக்கு எதிரான தொடக்க காலப் புரட்சிகள் , பழங்குடியினர் புரட்சிகள் , விவசாயிகள் புரட்சி , பொது மக்கள் புரட்சிகள் , குறுநில மன்னர்கள் நடத்திய புரட்சிகள் , புலித்தேவர் நடத்திய புரட்சி , ராமநாதபுரம் கூட்டமைப்பு , விருப்பாச்சி திட்டம் , தென்னிந்தியக் கிளர்ச்சியின் துவக்கம் , பாஞ்சாலக்குறிச்சிப் போர்கள்
ஆங்கில ஆட்சிக்கு எதிரான தொடக்க காலப் புரட்சிகள்
இந்திய விடுதலை போராட்டத்தில் தொடக்க கால புரட்சிகள்
- இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கியமான புரட்சியாக கருதப்படும் 1857 ஆம் ஆண்டு பெரும் கிளர்ச்சிக்கு முன்பே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல்வேறு வகையான புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களால் தங்கள் வாழ்வாதாரத்தையும், உரிமையையும், வாழ்க்கை வசதி வாய்ப்புகளையும் இழந்தவர்கள் அந்நியர்களான ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து புரட்சி செய்தனர் இவ்வாறு புரட்சி செய்தவர்களில் குறுநில மன்னர்களின் அந்தஸ்துகளில் வாழ்ந்து வந்த பாளையக் காரர்கள் செய்த புரட்சி, திப்புவின் மகன் ஃபதர் ஹைதரை மன்னராக அறிவித்து 1806 ல் வேலுர் கோட்டையில் நடந்த வேலூர் புரட்சி, போன்றவை நாம் நன்கு அறிந்த சில புரட்சிகளாகும்.
- இந்த புரட்சிகளைப் போலவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு இனத்தவரும் தமது வட்டார அளவில் புரட்சி செய்துள்ளனர். இந்திய விடுதலை போராட்ட வரலாற்று அசிரியர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தொடக்க கால புரட்சிகளை பழங்குடியினர் இயக்கங்கள், விவசாய இயக்கங்கள், பொது மக்கள் இயக்கங்கள், குறுநில மன்னர்களின் புரட்சிகள் சமூக, சமய சீர்த்திருத்த இயக்கங்கள் என பலவிதமாக வகைப்படுத்தி விளக்குவார்கள். அவற்றைப் பற்றி இந்த இயலில் சுருக்கமாக காண்போம்
- இந்த புரட்சிகள் நடந்த இடம், நடத்திய தலைவர்கள் போன்றவற்றைப் பற்றி பொருத்துதல் முறையிலான வினாக்கள் யு.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்படுகின்றன
Early Uprising Against British Rule – Early revolutions against English rule, Aboriginal revolts, Peasant revolutions, General populist revolutions, Revolutions by marginal kings, Pulithevar revolt, Ramanathapuram Confederation, Virupachi project, South Indian rebellion, Panchalakurichi
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |